மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானப்பிரகாசம் அல்பேர்ட்
Walkestf Co- கணக்காளர்
வயது 916 ஆகஸ்ட், 1925 – 12 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் அல்பேர்ட் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
றோசலின் அவர்களின் கணவரும்,
அன்ரன், ஜெயந்தி, இந்திரன், வசந்தி, சாந்தி ஆகியோரின் தந்தையும்,
புஷ்பராஜ், சுரேஷ்காந்தா, ஜெயபாலன், லிற்றில்மேரி, யாழினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற றோசலின், ஜெயசீலன், ராணி ஆகியோரின் சகோதரரும்,
Tinius, பிரசாந், டறன், Aidiran, ஏஞ்சி, கிஷோத், கேஷமன், நிதிஷா, கிரிஷாரா, விஷால் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-01-2017 சனிக்கிழமை அன்று பொறளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

