மரண அறிவித்தல்

In loving memory of
Gneswary Somasundaram
Age 89January 28, 1928 – January 28, 2017
- Born in
- Maruthanamadam
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மருதனார்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வியும்,
காலஞ்சென்ற கே.சோமசுந்தரம்(முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர், ஆங்கிலவிரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி(முன்னாள் பிரதிப் பதிவாளர்- கொழும்புப் பல்கலைக்கழகம்), கிருஷ்ணானந்தி(நியூசிலாந்து- உளவியலாளர்), ஜெகப்பிரியன்(கணக்காளர்), சிவாநந்தி(வைத்தியர்- தேசியவைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, கமலாம்பிகை, குமாரசாமி, மகேஸ்வரி மகாதேவா, இராஜேஸ்வரி கயிலாயநாதன், புவனேஸ்வரி வில்லவராயர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாநிதி(முன்னாள் பொறியியலாளர்- RDA), இளங்கோ(நியூசிலாந்து- பேராசிரியர்), மஞ்சுளா(ஆசிரியர்- சைவமங்கையர் கழகம்), இரகுபரன்(சிரேஷ்ட விரிவுரையாளர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா, தேனுகா, பார்த்திபன், இளம்பூரணன், யாழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரையும், 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
49, 1/1 டட்லிசேனநாயக்க மாவத்தை,
தெஹிவளை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

