ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானேஸ்வரி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானேஸ்வரி சோமசுந்தரம்

ஆசிரியை, அதிபர், சுன்னாகம் இராமநாதன் கல்லூரி

வயது 8928 ஜனவரி, 1928 – 28 ஜனவரி, 2017

பிறந்த இடம்
மருதனாமடம்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மருதனார்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வியும்,

காலஞ்சென்ற கே.சோமசுந்தரம்(முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர், ஆங்கிலவிரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி(முன்னாள் பிரதிப் பதிவாளர்- கொழும்புப் பல்கலைக்கழகம்), கிருஷ்ணானந்தி(நியூசிலாந்து- உளவியலாளர்), ஜெகப்பிரியன்(கணக்காளர்), சிவாநந்தி(வைத்தியர்- தேசியவைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, கமலாம்பிகை, குமாரசாமி, மகேஸ்வரி மகாதேவா, இராஜேஸ்வரி கயிலாயநாதன், புவனேஸ்வரி வில்லவராயர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாநிதி(முன்னாள் பொறியியலாளர்- RDA), இளங்கோ(நியூசிலாந்து- பேராசிரியர்), மஞ்சுளா(ஆசிரியர்- சைவமங்கையர் கழகம்), இரகுபரன்(சிரேஷ்ட விரிவுரையாளர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவிதா, தேனுகா, பார்த்திபன், இளம்பூரணன், யாழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரையும், 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
49, 1/1 டட்லிசேனநாயக்க மாவத்தை,
தெஹிவளை,
கொழும்பு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.