2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gohilaan Kumarasamy
November 28, 2014
- Born in
- Suruvil
- Lived in
- Mannar Kalliyadi, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கள்ளியடி, கொழும்பு அழுத்மாவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோகிலான் குமாரசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உமது உறவுகளை பிரிந்து நீர்
இறைவனை அடைந்தீர்
உன்னுடைய நினைவுகளுடன் உமது உறவுகள்
இவ்வுலகில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்
எமது விழிகளில் உமது நினைவுச்சுவடுகளின்
நிகழ்வுகள் எம்மை உறுத்துகின்றது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
— தர்மேஸ்வரி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

