2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோகிலான் குமாரசாமி
Fort Commission Harbour Security
28 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- கள்ளியடி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கள்ளியடி, கொழும்பு அழுத்மாவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோகிலான் குமாரசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உமது உறவுகளை பிரிந்து நீர்
இறைவனை அடைந்தீர்
உன்னுடைய நினைவுகளுடன் உமது உறவுகள்
இவ்வுலகில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்
எமது விழிகளில் உமது நினைவுச்சுவடுகளின்
நிகழ்வுகள் எம்மை உறுத்துகின்றது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
— தர்மேஸ்வரி
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

