Aruthal

அகாலமரணம்

Photo of Gopinath Kasivisuwanathan

In loving memory of

Gopinath Kasivisuwanathan

BA Hons, Brent Council Benefit Assessment Officer

Age 27March 4, 1992 – April 16, 2019

Born in
Germany
Lived in
Harrow

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபிநாத் காசிவிஸ்வநாதன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், யாழ் கரவெட்டி துன்னாலை வடக்கு வல்லியானந்த பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசமணி தம்பதிகள், அல்வாயைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம், இராசமணி தம்பதிகளின் பாசமிகு அன்புப் பேரனும்,

காசிவிஸ்வநாதன் சுமித்திரா தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

பிரேம்நாத், பிரதீப் ஆகியோரின் பாசமிகு அருமைச் சகோதரரும்,

வாமதேவன் இந்திரகுமாரி(இலங்கை), தயாபரன் சுஜித்திரா(ஜேர்மனி), சிவராஜன் கலா(லண்டன்), செல்வநாதன் நிலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மனோகரன்(லண்டன்), சுபேந்திரன்(லண்டன்), செல்வச்சந்திரன்(லண்டன்), சத்திவடிவேல்(சுரி- ஜேர்மனி), ஜெயச்சந்திரன் (அவுஸ்திரேலியா), சிறிசங்கர்(கோபு- லண்டன்), உமாசங்கர்(பாபு- லண்டன்), குகதாசன், மஞ்சுளா, சாரதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ரகுநாத்(லண்டன்), சஞ்சீவன், ராதிகா(இலங்கை), றொமேஸ்(லண்டன்), டினேஸ்(லண்டன்), நரேஸ்(லண்டன்), சிந்துஜா(லண்டன்), சிந்தூரன்(லண்டன்), சௌமிஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற சசிதரன்(இலங்கை), சரண்யா, கிரிசங்கர்(லண்டன்), சுலக்‌சனா(இலங்கை), ஷாகித்தியன்(இலங்கை), பிரவீனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன்பிறாவாச் சகோதரரும்,

ஜனுசிகா, நந்திதா(இலங்கை), கிசானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.