Aruthal

மரண அறிவித்தல்

Photo of Govindarasan Lingeswari

In loving memory of

Govindarasan Lingeswari

Age 51April 29, 1964 – February 6, 2016

Born in
Pungudutivu 4th Ward
Lived in
Germany, United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஜெர்மனி, லண்டன் Uxbridge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தராசன் லிங்கேஸ்வரி அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செந்திவேல், பராசத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோவிந்தராசன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனனி, அஸ்வின், அஸ்வினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சேதுலிங்கம், யோகலிங்கம், லிங்கநாயகி, பஞ்சலிங்கம், தியாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

கமல், ராசா, சசி, ஜெனி, பத்மலோஜினி, இராசசேகரம், ஜெகதீஸ்வரி, ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
16A, New Windsor Steet,
Uxbridge,
UB8 2TX,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.