மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோவிந்தராசன் லிங்கேஸ்வரி
வயது 5129 ஏப்ரல், 1964 – 6 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஜெர்மனி, லண்டன் Uxbridge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தராசன் லிங்கேஸ்வரி அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செந்திவேல், பராசத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோவிந்தராசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனனி, அஸ்வின், அஸ்வினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சேதுலிங்கம், யோகலிங்கம், லிங்கநாயகி, பஞ்சலிங்கம், தியாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
கமல், ராசா, சசி, ஜெனி, பத்மலோஜினி, இராசசேகரம், ஜெகதீஸ்வரி, ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
16A, New Windsor Steet,
Uxbridge,
UB8 2TX,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

