மரண அறிவித்தல்

In loving memory of
Govinthar Sinnathampi
Age 76April 13, 1942 – October 7, 2018
- Born in
- Varany
- Lived in
- Varany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தர் சின்னத்தம்பி அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரன்(ஜெர்மனி), கலைவாணி(லண்டன்), வாணிசிறி, சாம்பவி(ஆசிரியர் - கிளி/பூநகரி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிசாந்தி(ஜெர்மனி), பாலசுப்பிரமணியம்(லண்டன்), தயாகரன், பிரியங்கன்(கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் - பளை, புளியம்பொக்கனை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கோவிந்தர் கந்தர், வேலுப்பிள்ளை கண்ணகை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தெய்வானை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஹரிஷ், அக்சனா(ஜெர்மனி), கீர்த்திகா(லண்டன்), கிருஷன், யருண்ஷன், அஷ்னிகா, அக்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இயற்றாலை ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

