மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோவிந்தர் சின்னத்தம்பி
வயது 7613 ஏப்ரல், 1942 – 7 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- Varany
- வாழ்ந்த இடம்
- Varany
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தர் சின்னத்தம்பி அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரன்(ஜெர்மனி), கலைவாணி(லண்டன்), வாணிசிறி, சாம்பவி(ஆசிரியர் - கிளி/பூநகரி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிசாந்தி(ஜெர்மனி), பாலசுப்பிரமணியம்(லண்டன்), தயாகரன், பிரியங்கன்(கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் - பளை, புளியம்பொக்கனை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கோவிந்தர் கந்தர், வேலுப்பிள்ளை கண்ணகை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தெய்வானை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஹரிஷ், அக்சனா(ஜெர்மனி), கீர்த்திகா(லண்டன்), கிருஷன், யருண்ஷன், அஷ்னிகா, அக்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இயற்றாலை ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

