1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gowrimanogari Shathananthan
Age 51December 30, 1957 – December 27, 2009
- Born in
- Jaffna
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beethoven Str 385 6044 pm Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெளரிமனோகரி சதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
அம்மா......! அம்மா......!நலமா அம்மா?
உன்னை விட்டு நானும் என்னை விட்டு நீயும்
பிரிந்து விட்ட நேரமிது அலையாய் உன் நினைவு
அனுதினமும் என் மனதில் அம்மா என்று அழைத்துவிட
துடிக்கிறது என்மனது எப்போது காண்பதென்று
ஏக்கம் கொள்ளுதென் மனது கனவில் நீயும் வருவதால்
கண்களுக்கு ஆறுதல் காணும் நாளை எண்ணியே
கலக்கம் கொள்ளுதென் மனது அருகில் இருந்து நீயுமே
அரவணைப்பாய் நாளுமே துன்பம் வந்த போதுமே
துடித்து நீயும் போவாயே கனவு சுமந்து அனுப்பி விட்டாய்
உன் நினைவு சுமந்து வாழ்கிறேன்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனை வேண்டுகின்றோம்.
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

