1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கெளரிமனோகரி சதானந்தன்
வயது 5130 டிசம்பர், 1957 – 27 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beethoven Str 385 6044 pm Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெளரிமனோகரி சதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
அம்மா......! அம்மா......!நலமா அம்மா?
உன்னை விட்டு நானும் என்னை விட்டு நீயும்
பிரிந்து விட்ட நேரமிது அலையாய் உன் நினைவு
அனுதினமும் என் மனதில் அம்மா என்று அழைத்துவிட
துடிக்கிறது என்மனது எப்போது காண்பதென்று
ஏக்கம் கொள்ளுதென் மனது கனவில் நீயும் வருவதால்
கண்களுக்கு ஆறுதல் காணும் நாளை எண்ணியே
கலக்கம் கொள்ளுதென் மனது அருகில் இருந்து நீயுமே
அரவணைப்பாய் நாளுமே துன்பம் வந்த போதுமே
துடித்து நீயும் போவாயே கனவு சுமந்து அனுப்பி விட்டாய்
உன் நினைவு சுமந்து வாழ்கிறேன்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனை வேண்டுகின்றோம்.
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

