மரண அறிவித்தல்

In loving memory of
Gowrimanohary Panchadcharanathan
Age 76January 12, 1941 – December 18, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன் அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசமாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சாட்சரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சடாட்சரன்(செல்வன்- சிட்னி), சிவகடாட்சரன்(பவன்- கனடா), சோமாட்சரன்(லவன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷ்யந்தி, சுபந்தினி, பராசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவி மனோரதி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சோவிகா, பவிநாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

