மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன்
முன்னைநாள் கணக்காளர்- திருமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், சர்வோதய நிறுவனம்
வயது 7612 ஜனவரி, 1941 – 18 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Sydney
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன் அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசமாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சாட்சரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சடாட்சரன்(செல்வன்- சிட்னி), சிவகடாட்சரன்(பவன்- கனடா), சோமாட்சரன்(லவன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷ்யந்தி, சுபந்தினி, பராசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவி மனோரதி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சோவிகா, பவிநாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

