Aruthal

மரண அறிவித்தல்

Photo of Grace Gnanapragasam

In loving memory of

Grace Gnanapragasam

Age 88August 28, 1928 – August 23, 2017

Born in
Jaffna
Lived in
Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சூசைப்பிள்ளை ஞானப்பிரகாசம்(ஞானம்ஸ் ஸ்ரூடியோ, ஞானம்ஸ் ஹொட்டல் முன்னாள் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாம்ஷன் றோய்(லண்டன்), கலாஜோதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்துமதி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.