மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறேஸ் ஞானப்பிரகாசம்
வயது 8828 ஆகஸ்ட், 1928 – 23 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சூசைப்பிள்ளை ஞானப்பிரகாசம்(ஞானம்ஸ் ஸ்ரூடியோ, ஞானம்ஸ் ஹொட்டல் முன்னாள் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாம்ஷன் றோய்(லண்டன்), கலாஜோதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்துமதி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

