Aruthal

மரண அறிவித்தல்

Photo of Grace Satkunanayagy Viraspillai

In loving memory of

Grace Satkunanayagy Viraspillai

Age 84August 22, 1932 – December 25, 2016

Born in
Pandatharippu
Lived in
Vancouver

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் சற்குணநாயகி விறாஸ்பிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மகிமைக்குள் பிரவேசித்துள்ளார்.

அன்னார், லெஸ்லி விறாஸ்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- St.Henry's College, இளவாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா(கனடா), சித்திரா(லண்டன்), பார்த்திபன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யேசுரத்தினம், துரைரத்தினம், அரியரட்ணம், வண. டேவிட் ரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நீல் இராஜசூரியர்(Vancouver), அன்ரனி ரூபராஐன்(ரூபன்- லண்டன்), காரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பிறிசில்லா, லில்லி, ஜெசி, குளோறியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிறிஸ்ரி, அஞ்ஞலோ, ஜோய், டானியல், றேச்சல், றொஷேல், ஜெரியல், பென்ஜமீன், கிறிஸ்ரினா, தோமஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.