மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறேஸ் சற்குணநாயகி விறாஸ்பிள்ளை
வயது 8422 ஆகஸ்ட், 1932 – 25 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் சற்குணநாயகி விறாஸ்பிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மகிமைக்குள் பிரவேசித்துள்ளார்.
அன்னார், லெஸ்லி விறாஸ்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- St.Henry's College, இளவாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதா(கனடா), சித்திரா(லண்டன்), பார்த்திபன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான யேசுரத்தினம், துரைரத்தினம், அரியரட்ணம், வண. டேவிட் ரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நீல் இராஜசூரியர்(Vancouver), அன்ரனி ரூபராஐன்(ரூபன்- லண்டன்), காரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பிறிசில்லா, லில்லி, ஜெசி, குளோறியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிறிஸ்ரி, அஞ்ஞலோ, ஜோய், டானியல், றேச்சல், றொஷேல், ஜெரியல், பென்ஜமீன், கிறிஸ்ரினா, தோமஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

