மரண அறிவித்தல்

In loving memory of
Grace Thavamany Wesley Kandiah
Age 89July 1, 1929 – May 17, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் தம்பிபிள்ளை, சிவக்கொழுந்து தம்பிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வெஸ்லி கந்தையா(Barrister & Solicitor, Notary Public, Kalmunai) அவர்களின் அன்பு மனைவியும்,
சில்வியா, ஜூலியானா, தவக்குமார், ஜூன், காலஞ்சென்ற சூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலமணி, செல்வமணி, எதிர்வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரெஜினால்ட், சேவியர், ஜாஸ்மின் மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரா, கிளாடியா, துஷான், ஜொனாதன், ஜோசுவா, திரிஷா, டனிஷா, கேசினி சஜீவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

