மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா
வயது 891 ஜூலை, 1929 – 17 மே, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் தம்பிபிள்ளை, சிவக்கொழுந்து தம்பிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வெஸ்லி கந்தையா(Barrister & Solicitor, Notary Public, Kalmunai) அவர்களின் அன்பு மனைவியும்,
சில்வியா, ஜூலியானா, தவக்குமார், ஜூன், காலஞ்சென்ற சூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலமணி, செல்வமணி, எதிர்வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரெஜினால்ட், சேவியர், ஜாஸ்மின் மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரா, கிளாடியா, துஷான், ஜொனாதன், ஜோசுவா, திரிஷா, டனிஷா, கேசினி சஜீவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

