1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gregory Pomani
Age 77January 26, 1931 – January 18, 2009
- Born in
- Neduntivu
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்து 18.01.2009 அன்று இறைவனடி சேர்ந்த கிறிகோரி பூமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமிகு அன்னையே
எத்தனை காலங்கள் சென்றாலும்
மறக்க முடியுமா உங்களை
உங்கள் பாசமிகு அரவரணப்பும்
கனிவான பேச்சும் ஆண்டொன்று
சென்றாலும் உங்கள் நினைவுகளை
சுமந்தபடி நாங்கள்
உங்கள் ஆத்மமா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கிறோம்
— ஜோர்ஜ்(பாஸ்கரன்), குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

