1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிகோரி பூமணி
வயது 7726 ஜனவரி, 1931 – 18 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்து 18.01.2009 அன்று இறைவனடி சேர்ந்த கிறிகோரி பூமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசமிகு அன்னையே
எத்தனை காலங்கள் சென்றாலும்
மறக்க முடியுமா உங்களை
உங்கள் பாசமிகு அரவரணப்பும்
கனிவான பேச்சும் ஆண்டொன்று
சென்றாலும் உங்கள் நினைவுகளை
சுமந்தபடி நாங்கள்
உங்கள் ஆத்மமா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கிறோம்
— ஜோர்ஜ்(பாஸ்கரன்), குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

