மரண அறிவித்தல்

In loving memory of
Gunalan Karthigesu
Age 57August 31, 1960 – October 20, 2017
- Born in
- யாழ் அளவெட்டி வடக்கு
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணாளன் கார்த்திகேசு அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு(Sugar Corporation Manager), செல்லம்மா(இராமநாதன் கல்லூரி இளைப்பாறிய ஆசிரியை, கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
சுகுணன்(Rochester நியூயோர்க்), தயாளன்(Winnipeg கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, அனுஷ்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகேயன், வினோத், ஷாலினி, அபிராமி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

