மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணாளன் கார்த்திகேசு
வயது 5731 ஆகஸ்ட், 1960 – 20 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணாளன் கார்த்திகேசு அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு(Sugar Corporation Manager), செல்லம்மா(இராமநாதன் கல்லூரி இளைப்பாறிய ஆசிரியை, கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
சுகுணன்(Rochester நியூயோர்க்), தயாளன்(Winnipeg கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, அனுஷ்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகேயன், வினோத், ஷாலினி, அபிராமி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

