மரண அறிவித்தல்

In loving memory of
Gunapalasuriyar Kandiah
Age 90February 26, 1926 – October 19, 2016
- Born in
- Chundukuli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசூரியர் கந்தையா அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியரட்ணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் மருமகனும்,
கமலாதேவி அவர்களின் கணவரும்,
கெளரி, வித்யா ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற தர்மபாலன், ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
செந்தில்குமார், குகேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
கஜானன், பிரதீப், யதூஷன், மானுஷா, ஆதிரா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

