மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணபாலசூரியர் கந்தையா
வயது 9026 பிப்ரவரி, 1926 – 19 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசூரியர் கந்தையா அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியரட்ணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் மருமகனும்,
கமலாதேவி அவர்களின் கணவரும்,
கெளரி, வித்யா ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற தர்மபாலன், ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
செந்தில்குமார், குகேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
கஜானன், பிரதீப், யதூஷன், மானுஷா, ஆதிரா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

