மரண அறிவித்தல்

In loving memory of
Gunarathinam Achimuthu
Age 88August 24, 1929 – April 29, 2018
- Born in
- யாழ் மூளாய் தெற்கு
- Lived in
- யாழ் மூளாய் தெற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் ஆச்சிமுத்து அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தர் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(தவம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, தங்கமுத்து, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேந்திரன்(ராசு) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ராசைய்யா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜிதரன், ரஜந்தன், ரவீந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்ஷிமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மூளாய் தெற்கில் அமைந்துள்ள பித்தனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

