மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரத்தினம் ஆச்சிமுத்து
வயது 8824 ஆகஸ்ட், 1929 – 29 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மூளாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- மூளாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் ஆச்சிமுத்து அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தர் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(தவம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, தங்கமுத்து, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேந்திரன்(ராசு) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ராசைய்யா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜிதரன், ரஜந்தன், ரவீந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்ஷிமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மூளாய் தெற்கில் அமைந்துள்ள பித்தனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

