31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Gunaratnam Chandradevi
Age 63May 27, 1947 – September 3, 2010
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசரசாலை தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் சந்திராதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமாகிய தாயே
ஆலமர விழுதுகளாய் எமைத்தாங்கி
அனைத்திலும் நாம் வளர ஏணியாகி
அன்பினிலே எமக்கொரு ஆலயமாகி
எங்களின் அன்பு அம்மாவே
பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும்
கொஞ்சிக் குலாவிய தருணங்களை
இனி என்று நாம் காண்போம் தாயே
ஜென்மங்கள் கழிந்தாலும்
எம் சந்ததி இருக்கும் வரை
தொடர்ந்திடும் உங்களின் நினைவு அம்மா
எங்கள் அன்புத் தெய்வத்தின் இனிய நினைவுகளை
மனதில் சுமந்து உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கும் உங்களின் உறவுகள்
சின்னப்பிள்ளை(தாய்), குணரட்ணம்(CTB - கணவர்), றஜிதா, விஜிதா, குமரதாஸ், குகதாஸ், கிருஸ்ணதாஸ், ஜெகதாஸ், மோகனதாஸ்(பிள்ளைகள்), பரஞ்சோதி, பிறேமாநந்தன், சசிகலா, கலாவதி, கல்யாணி(மருமக்கள்), நிறோஜினி, பிரபா, பாமினி, ருசாந்தினி, கஜீபன், அஜித், அபிராமி, அக்ஸ்ஷயா, மிதுலா(பேரப்பிள்ளைகள்)
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

