ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

குணரட்ணம் சந்திராதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குணரட்ணம் சந்திராதேவி

வயது 6327 மே, 1947 – 3 செப்டம்பர், 2010

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சரசாலை தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் சந்திராதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமாகிய தாயே
ஆலமர விழுதுகளாய் எமைத்தாங்கி
அனைத்திலும் நாம் வளர ஏணியாகி
அன்பினிலே எமக்கொரு ஆலயமாகி
எங்களின் அன்பு அம்மாவே
பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும்
கொஞ்சிக் குலாவிய தருணங்களை
இனி என்று நாம் காண்போம் தாயே
ஜென்மங்கள் கழிந்தாலும்
எம் சந்ததி இருக்கும் வரை
தொடர்ந்திடும் உங்களின் நினைவு அம்மா
எங்கள் அன்புத் தெய்வத்தின் இனிய நினைவுகளை
மனதில் சுமந்து உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கும் உங்களின் உறவுகள்

சின்னப்பிள்ளை(தாய்), குணரட்ணம்(CTB - கணவர்), றஜிதா, விஜிதா, குமரதாஸ், குகதாஸ், கிருஸ்ணதாஸ், ஜெகதாஸ், மோகனதாஸ்(பிள்ளைகள்), பரஞ்சோதி, பிறேமாநந்தன், சசிகலா, கலாவதி, கல்யாணி(மருமக்கள்), நிறோஜினி, பிரபா, பாமினி, ருசாந்தினி, கஜீபன், அஜித், அபிராமி, அக்ஸ்ஷயா, மிதுலா(பேரப்பிள்ளைகள்)

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.