மரண அறிவித்தல்

In loving memory of
Gunaratnam Kathirippilai
Age 85April 30, 1933 – October 25, 2018
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் கதிரிப்பிள்ளை அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலஷ்மி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோ, நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா அருணாசலம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசங்கரி, சந்திராகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனித்தா, அஞ்சனா, அபிநயா, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

