மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரட்ணம் கதிரிப்பிள்ளை
வயது 8530 ஏப்ரல், 1933 – 25 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் கதிரிப்பிள்ளை அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலஷ்மி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோ, நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா அருணாசலம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசங்கரி, சந்திராகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனித்தா, அஞ்சனா, அபிநயா, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

