மரண அறிவித்தல்

In loving memory of
Gunaratnam Nagarasa
Age 65July 13, 1951 – April 9, 2017
- Born in
- Elalai
- Lived in
- Ludwigsburg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ludwigsburg ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் நாகராசா அவர்கள் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை ராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சேளினா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விக்கிரமன், நிறஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதாம்பிகை(பிரான்ஸ்), நீலாம்பிகை(இலங்கை), சிவராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராசா, நவேந்திரராசா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கெளரிசங்கர் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஞாநேந்திரன், குகநேந்திரன், சர்வேந்திரன், சிவேந்திரன், ரெஜினா, ரட்நேந்திரன், சுஜேந்திரன், நிமலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

