மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரத்தினம் நாகராசா
வயது 6513 ஜூலை, 1951 – 9 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Ludwigsburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ludwigsburg ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் நாகராசா அவர்கள் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை ராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சேளினா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விக்கிரமன், நிறஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதாம்பிகை(பிரான்ஸ்), நீலாம்பிகை(இலங்கை), சிவராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராசா, நவேந்திரராசா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கெளரிசங்கர் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஞாநேந்திரன், குகநேந்திரன், சர்வேந்திரன், சிவேந்திரன், ரெஜினா, ரட்நேந்திரன், சுஜேந்திரன், நிமலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

