மரண அறிவித்தல்

In loving memory of
Gunaratnam Sugumaran
Age 67May 22, 1948 – February 15, 2016
- Born in
- Valveddi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட குணரெட்ணம் சுகுமாரன் அவர்கள் 15-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரெட்ணம்(அப்போதிக்கரி), தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரெட்ணம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுபத்திரா அவர்களின் அன்புத் தந்தையும்,
அஜித் அவர்களின் அன்பு மாமனாரும்,
உருத்திராதேவி சதானந்தம்(இலங்கை), ஜீவகுமாரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அஞ்சுலாதேவி, ரூபகுமாரன்(லண்டன்), மற்றும் நேசகுமாரன்(லண்டன்), சிவகுமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மித்திராதேவி, காலஞ்சென்றவர்களான சிவதேவி, கலா, மற்றும் றஞ்சி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இஷான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

