மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரெட்ணம் சுகுமாரன்
வயது 6722 மே, 1948 – 15 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட குணரெட்ணம் சுகுமாரன் அவர்கள் 15-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரெட்ணம்(அப்போதிக்கரி), தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரெட்ணம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுபத்திரா அவர்களின் அன்புத் தந்தையும்,
அஜித் அவர்களின் அன்பு மாமனாரும்,
உருத்திராதேவி சதானந்தம்(இலங்கை), ஜீவகுமாரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அஞ்சுலாதேவி, ரூபகுமாரன்(லண்டன்), மற்றும் நேசகுமாரன்(லண்டன்), சிவகுமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மித்திராதேவி, காலஞ்சென்றவர்களான சிவதேவி, கலா, மற்றும் றஞ்சி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இஷான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

