Aruthal

நினைவஞ்சலி

Photo of Gunasingam Ramesh Sivarupan

In loving memory of

Gunasingam Ramesh Sivarupan

Age 39October 18, 1970 – June 2, 2010

Born in
Ezhalai North
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஏழாலை வடக்கு மாகியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் ரமேஸ் சிவரூபன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு எமக்கு நேரிலும், தொலைபேசி மூலமும், தொலைநகல் மூலமும் ஆறுதல் அளித்தவர்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

18.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு Restuarant Thevy Mahal, 246. Av President Wilson, 93210 La Plaine St Denis, Rer Stade De, France என்னும் முகவரியில் நடைபெறும் அந்தியேட்டிலும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.