நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணசிங்கம் ரமேஸ் சிவரூபன்
வயது 3918 அக்டோபர், 1970 – 2 ஜூன், 2010
- பிறந்த இடம்
- ஏழாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஏழாலை வடக்கு மாகியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் ரமேஸ் சிவரூபன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு எமக்கு நேரிலும், தொலைபேசி மூலமும், தொலைநகல் மூலமும் ஆறுதல் அளித்தவர்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
18.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு Restuarant Thevy Mahal, 246. Av President Wilson, 93210 La Plaine St Denis, Rer Stade De, France என்னும் முகவரியில் நடைபெறும் அந்தியேட்டிலும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

