மரண அறிவித்தல்

In loving memory of
Haran Sanmugarajah
Age 40February 27, 1977 – June 30, 2017
- Born in
- Trinco Nilaveli
- Lived in
- Northolt
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும், கொண்ட ஹரன் சண்முகராஜா அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சண்முகராஜா சீதாலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மகனும், நடேசப்பிள்ளை சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
நேத்திரன், தாரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கோகுலன்(General Hospital Trincomalee), துஷ்யேந்திரன்(E95 பொறியியற்பீடம்), பிரமிளா, நிகிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஷ்கண்ணா(கண்ணன்), நிரஞ்சனா, மதுலா, சந்திரன், ஜங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

