மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹரன் சண்முகராஜா
திரு/கோணேஸ்வரா இந்துக்கல்லூரி(A/L 96) பழைய மாணவர், பேராதனை பல்கலைக்கழக பொறியியற்பீட(E97) பட்டதாரி
வயது 4027 பிப்ரவரி, 1977 – 30 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நிலாவெளி
- வாழ்ந்த இடம்
- Northolt
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும், கொண்ட ஹரன் சண்முகராஜா அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சண்முகராஜா சீதாலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மகனும், நடேசப்பிள்ளை சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
நேத்திரன், தாரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கோகுலன்(General Hospital Trincomalee), துஷ்யேந்திரன்(E95 பொறியியற்பீடம்), பிரமிளா, நிகிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஷ்கண்ணா(கண்ணன்), நிரஞ்சனா, மதுலா, சந்திரன், ஜங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

