1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Harikrishna Thanabalasingam
Civil Engineering
Age 29November 8, 1990 – September 3, 2020
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Whitchurch-Stouffville
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமை எல்லாம் ஆள வந்தவனே நீ எங்கு சென்றாய்எங்கள் கஜுக்குட்டியே திரும்பி வா!எத்தனை எத்தனை கனவுகளால் உனக்கொருமாளிகை கட்டினோம் உடைத்தவர் யார்?
அம்மாவை கடந்து செல்லும் போதெல்லாம்ஓடி வந்து இறுக்கி அணைந்து முகர்ந்து பார்ப்பாய்அந்த அன்பை சிதைத்தது யார்? திரும்பி வா!
கனவுகளை சுமந்து சென்றவனே வீடுதிரும்பி வராமல் எங்கு போனாய் திரும்பி வா!நாம் கட்டிய அன்புக் கூட்டைப்பிய்த்துப் போட்டது யார்? திரும்பி வா!
நீ இன்றி போனபின் நாம்என்னானோம் திரும்பி வந்துபார்!வந்திவிடு திரும்பி வந்துவிடு
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

