1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம்
Civil Engineering
வயது 298 நவம்பர், 1990 – 3 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Whitchurch-Stouffville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமை எல்லாம் ஆள வந்தவனே நீ எங்கு சென்றாய்எங்கள் கஜுக்குட்டியே திரும்பி வா!எத்தனை எத்தனை கனவுகளால் உனக்கொருமாளிகை கட்டினோம் உடைத்தவர் யார்?
அம்மாவை கடந்து செல்லும் போதெல்லாம்ஓடி வந்து இறுக்கி அணைந்து முகர்ந்து பார்ப்பாய்அந்த அன்பை சிதைத்தது யார்? திரும்பி வா!
கனவுகளை சுமந்து சென்றவனே வீடுதிரும்பி வராமல் எங்கு போனாய் திரும்பி வா!நாம் கட்டிய அன்புக் கூட்டைப்பிய்த்துப் போட்டது யார்? திரும்பி வா!
நீ இன்றி போனபின் நாம்என்னானோம் திரும்பி வந்துபார்!வந்திவிடு திரும்பி வந்துவிடு
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

