மரண அறிவித்தல்

In loving memory of
Hemalalatha Johnson Thevaraj
Age 59March 12, 1957 – November 8, 2016
- Born in
- Urelu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கேமலதா ஜோன்சன் தேவராஜ் அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் மரித்தார்.
அன்னார், காலஞ்சென்ற எட்வின் சாமுவேல், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சம்சன் பவர், டெய்சி சயிகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோன்சன் தேவராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிஷாந்தன், கிரிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேமறஞ்ஜினி, கேமரூபி, கேமரஜி, ஜேசன், வயிரநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜீதா அவர்களின் அன்பு மாமியாரும்,
லோகநாதன், பிரின்ஸ், சம்சன், ரேபேக்கா, அனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மோசெஸ், ஸ்ரெபானி, யஸ்மீன், ஜெனிபர், ஜெசூரன், அரீஸ், அதிரித் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
கிருஸ்ணபிள்ளை புவனேஸ்வரி தம்பதிகளின் சம்மந்தியும்,
சோபி, நித்திஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

