மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கேமலதா ஜோன்சன் தேவராஜ்
வயது 5912 மார்ச், 1957 – 8 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கேமலதா ஜோன்சன் தேவராஜ் அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் மரித்தார்.
அன்னார், காலஞ்சென்ற எட்வின் சாமுவேல், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சம்சன் பவர், டெய்சி சயிகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோன்சன் தேவராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிஷாந்தன், கிரிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேமறஞ்ஜினி, கேமரூபி, கேமரஜி, ஜேசன், வயிரநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜீதா அவர்களின் அன்பு மாமியாரும்,
லோகநாதன், பிரின்ஸ், சம்சன், ரேபேக்கா, அனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மோசெஸ், ஸ்ரெபானி, யஸ்மீன், ஜெனிபர், ஜெசூரன், அரீஸ், அதிரித் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
கிருஸ்ணபிள்ளை புவனேஸ்வரி தம்பதிகளின் சம்மந்தியும்,
சோபி, நித்திஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

