மரண அறிவித்தல்

In loving memory of
Hentry gilamend Selvarani
Age 51July 7, 1967 – June 3, 2019
- Born in
- Eechchamoddai
- Lived in
- Chelles
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹென்றி கிலமென்ற் செல்வராணி அவர்கள் 03-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பத்மநாதன் தம்பதிகளின் பாசமிகு மகளும், வின்சன் காணிக்கைமேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஹென்ரி கில்மென்ற் அவர்களின் அன்பு மனைவியும்,
றோஸ், ஞானம், ராஜன், கலா, கௌரி, வினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

