மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஹென்றி கிலமென்ற் செல்வராணி
வயது 517 ஜூலை, 1967 – 3 ஜூன், 2019
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- Chelles
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹென்றி கிலமென்ற் செல்வராணி அவர்கள் 03-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பத்மநாதன் தம்பதிகளின் பாசமிகு மகளும், வின்சன் காணிக்கைமேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஹென்ரி கில்மென்ற் அவர்களின் அன்பு மனைவியும்,
றோஸ், ஞானம், ராஜன், கலா, கௌரி, வினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

