மரண அறிவித்தல்

In loving memory of
Hilda Kulasekaram
Age 49April 14, 1966 – January 31, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கில்டா குலசேகரம் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் கிளாறம்மா(பேபி) தம்பதிகளின் அன்பு மகளும், அப்பையா, காலஞ்சென்ற தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
புளோறா(பிரான்ஸ்), மற்றில்டா(இலங்கை), காலஞ்சென்ற அல்பிரட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோன்சன்(பிரான்ஸ்), அம்புலிராசா(இலங்கை), தெய்வேந்திரம்(இலங்கை), சறோ, மனோகரன், தயா, பவுண்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷன், ஷெலீனா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

