மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கில்டா குலசேகரம்
ஆசிரியை- யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயம்
வயது 4914 ஏப்ரல், 1966 – 31 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கில்டா குலசேகரம் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் கிளாறம்மா(பேபி) தம்பதிகளின் அன்பு மகளும், அப்பையா, காலஞ்சென்ற தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
புளோறா(பிரான்ஸ்), மற்றில்டா(இலங்கை), காலஞ்சென்ற அல்பிரட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோன்சன்(பிரான்ஸ்), அம்புலிராசா(இலங்கை), தெய்வேந்திரம்(இலங்கை), சறோ, மனோகரன், தயா, பவுண்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷன், ஷெலீனா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

