Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ilayathambi Kandasamy

In loving memory of

Ilayathambi Kandasamy

Age 85January 2, 1931 – September 6, 2016

Born in
Karaveddiyaru
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தசாமி அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரமோகன்(கனடா), சச்சிதானந்தன்(லண்டன்), சிவனேசன்(கரவெட்டி), சாந்தினி(கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தாத்தை, லக்‌ஷ்மிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயராணி(கனடா), அருளினி(லண்டன்), கிருபா(கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற அருள்ராசா, நவரத்தினராசா, பொன்ராசா, ரத்தினராசா, காலஞ்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணவன், லக்‌ஷன், அஸ்வின், கிருபனா, தேனுஜன், கம்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-09-2016 வியாழக்கிழமை அன்று வேறோண்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.