மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி கந்தசாமி
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 852 ஜனவரி, 1931 – 6 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- Karaveddiyaru
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தசாமி அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரமோகன்(கனடா), சச்சிதானந்தன்(லண்டன்), சிவனேசன்(கரவெட்டி), சாந்தினி(கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தாத்தை, லக்ஷ்மிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயராணி(கனடா), அருளினி(லண்டன்), கிருபா(கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற அருள்ராசா, நவரத்தினராசா, பொன்ராசா, ரத்தினராசா, காலஞ்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவன், லக்ஷன், அஸ்வின், கிருபனா, தேனுஜன், கம்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-09-2016 வியாழக்கிழமை அன்று வேறோண்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

